கோவை அரன் பணி அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்ய முன்வந்தது.
அரன் பணியின் அடியார் திரு. மணி அவர்களை முன்னதாக அனுப்பி இடத்தை சுத்தம் செய்து பீடங்கள் அமைக்கும் பணி துவங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி திரு. வசந்த் ஐயா அவர்கள் அரன் பணி அமைக்கும் மேற்கூரையுடன் சுற்றி அடைக்கும் பணியை செய்து தருவதாக முன்வந்தார்.
18.04.2026 அன்று மேற்கூரை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீடங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. 19.03.2026 அன்று சிவநாயனார் அவர்களால் தமிழ் முறைப்படி வேள்வி பூசை வழிபாடு நடைபெற்றது.









.jpg)

















.jpg)
.jpg)

.jpg)








No comments:
Post a Comment