அனைத்து ஆன்மீகப் பெரியோர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள். காலத்தால் முற்பட்ட, பல நூற்றாண்டுகளுக்கும் முற்பட்ட கோவில்கள் இன்னும் பலரும் அறியாமல் உள்ளது. இது வரையிலும் 200 இக்கும் மேற்பட்ட கோவில்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அவற்றை முகநூலில் பதிவிடுவதை மட்டுமே செய்து வந்துள்ளேன். இனி வரும் நாட்களில் அக்கோவில்களின் சிறப்புகளையும் தொன்மையையும் விரிவாக இணையப் பக்கத்தில் எழுதலாம் என்று முயற்சிக்கிறேன், உங்களின் ஒத்துழைப்புடன்.
அன்புடன்
சிவசங்கர்
திண்டுக்கல்
9976913310
sivasankar.email@gmail.com
No comments:
Post a Comment